தூத்துக்குடி
தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழி மனு - முத்தரப்பு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு குறித்து தேர்தல் ஆணையம் தூத்துக்குடி தேர்தல் அதிகாரி உள்பட மூன்று தரப்பு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி கனிமொழியின் மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விசாரணையை மார்ச் முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தார்